சாதனையாளர்கள் சினிமா தமிழகம்

பினராயி விஜயனுடன் செல்ஃபி எடுத்து கொண்ட பிரனவ் நடிகர் ரஜினியுடன் சந்திப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரளா வெள்ள நிவாரண நிதி வழங்கிய மாற்றுத்திறனாளி மாணவன் பிரனாவ் கேரள முதல்வர் பிரனாய் விஜயனுடன் எடுத்த செல்பி சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.

சமூக வலைதளங்களில் பிரனவுடன் செல்பி எடுத்துக் கொண்ட கேரளா முதல்வருக்கு பாராட்டுக்கள் குவிந்தது..மாணவன் பிரனாவுக்கு நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்துள்ளது.

இதனை கேள்விப்பட்டு நடிகர் ரஜினிகாந்த் இன்று அவருடைய போயஸ் இல்லத்தில் மாற்றுத்திறனாளி மாணவன் பிரனாவை அழைத்து சுமார் அரை மணிநேரம் பேசினார்.ரஜினிகாந்த் பிரனவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

ALSO READ  மாதவிடாய் காலத்தில்பெண்களை ஊருக்குள் அனுமதிக்காத கிராமம்....

பின்பு பிரனாவுடன் செல்ஃபி எடுத்து கொண்டார். மாற்றுத்திறனாளி பிரனவுடன் நடிகர் ரஜினிகாந்த் எடுத்த செல்பி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய ரூபாய் நோட்டில் நேதாஜி உருவப்படத்தை அச்சடிக்க கோரி மனு !

News Editor

“கோலிவுட் ரசகுல்லா” ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Admin

வரலட்சுமியின் விழிப்புணர்வு குறும்படம்…

Shobika