ஜோதிடம்

நம் வாழ்வை மாற்ற 5 டாப் தொழில்நுட்பங்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அடுத்த பத்தாண்டுகளில் நம் வாழ்வையே மாற்றி அமைக்க வரும் டாப் 5 தொழில்நுட்பங்கள்

இன்டெர்நெட் டிவி (Internet TV)

இனி ஸ்மார்ட்போனிலேயே அத்தனையையும் பார்க்கலாம். 2022-ல் இன்டெர்நெட் ட்ராபிக் 77 சதவிகிதம் அதிகரிக்கும்.

க்வான்டம் கம்ப்யூட்டிங் (Quantum computing)

ஒரு கணினி 10 ஆயிரம் ஆண்டுகளில் செய்யும் ஒரு வேலையை க்வான்டம் கம்ப்யூட்டிங் வெறும் 200 விநாடிகளில் செய்து முடித்துவிடும். இந்தத் தொழில்நுட்பம் மருத்துவம், ஆற்றல், சுற்றுச்சூழல், ஸ்மார்ட் பொருட்கள் ஆகிய பிரிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ  சென்னை புறநகர் ரயில்களில் ஆண்கள் பயணிக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம் .

தானியங்கி எலெக்ட்ரிக் கார்கள் (Automatic Electric Car)

உலக அளவில் கனெக்டட் கார்களுக்கள் ஆண்டுக்கு 27.5 சதவிகித வளர்ச்சியில் உள்ளது. இத்துறையில் டெஸ்லா நிறுவனம் அமைத்துக்கொடுத்த வழி அடுத்த 10 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் துறையை மாற்றுப் பாதையில் கொண்டுசெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5ஜி கனெக்டட் வீடுகள் (5G Connected Home)

2025-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 75 பில்லியன் IoT சாதனங்கள் நிரம்ப உள்ளன. இந்தத் தொழில்நுட்பம் நமது அன்றாட வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடும். உங்கள் இல்லத்தில் உள்ள அத்தனை சாதனங்களையும் உங்களது விரல் நுனியில் இயக்கலாம்.

ALSO READ  கூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழன்..! பாராட்டுடன் பரிசுத்தொகையும் கிடைத்தது...!

குரல் (Voice Technology)

தற்போதே வாய்ஸ் தொழில்நுட்பம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அத்தனை சாதனங்களையும் உங்கள் குரலால் கட்டுப்படுத்தலாம். அல்கெசா, கூகுள் ஹோம், சிரி என அத்தனைக்கும் வாய்ஸ் தொழில்நுட்பம்தான்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீமானை குண்டாசில் கைது செய்ய வேண்டும் ; நாதக பயங்கரவாத அமைப்பாக மாற வாய்ப்புள்ளது – கே.எஸ்.அழகிரி

naveen santhakumar

ஒலிம்பிக் போட்டியில் 21 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று :

Shobika

வரலக்ஷ்மி நோன்பு இருக்கும் முறை…

naveen santhakumar