தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை புறநகர் ரயில்களில் பீக் ஹவர் இல் பயணிக்க ஆண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாகச் சென்னை ரயில்வே அறிவித்துள்ளது.
- VIDEO
- அரசியல்
- ஆல்பம்
- இந்தியா
- உலகம்
- சாதனையாளர்கள்
- சினிமா
- சுற்றுலா
- தமிழகம்
- தொழில்நுட்பம்
- மருத்துவம்
- லைஃப் ஸ்டைல்
- வணிகம்
- விளையாட்டு
- ஜோதிடம்
- VIDEO
- அரசியல்
- ஆல்பம்
- இந்தியா
- உலகம்
- சாதனையாளர்கள்
- சினிமா
- சுற்றுலா
- தமிழகம்
- தொழில்நுட்பம்
- மருத்துவம்
- லைஃப் ஸ்டைல்
- வணிகம்
- விளையாட்டு
- ஜோதிடம்
இரயில்வேயின் இந்த அறிவிப்பின் மூலம் பணிக்கு செல்லும் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இரண்டு டோஸ் வேல்சின் போட்டுக்கொண்ட சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையை காண்பித்து எப்போது வேண்டுமானாலும் பயணித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பதிப்புதமிழத்தில் 30 ஆயிரத்திற்கும்மேல் சென்றது. அதனை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல கட்டுபாடுகள் மற்றும் ஊரடங்குகனை பிறப்பித்தது.
தொற்று பாதிப்புகள் குறைந்ததன் காரணமாக சில தளர்வுகளை தமிழக அரசு அறிவுத்து வருகின்றது. அதன் அடிப்படையில் புறநகர் ரயில்வே சேவைகளை பல கட்டுப்பாடுகளுடன் தொடங்குகின்றது. சி.மீனா
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.