சினிமா

செல்பி எடுப்பதாக கூறி பிரபல நடிகைக்கு முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர்… வைரல் வீடியோ

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாலிவுட்டில் பல நடிகைகள் இருந்தாலும் பிரபலங்களின் மகன் மற்றும் மகள்களுக்கு இருக்கும் ரசிகர் கூட்டமே தனிதான்.

அந்த வகையில் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர், நடிகர் சைப் அலி கானின் மகள் சாரா அலி கான் இவர்களுக்கான ரசிகர் கூட்டமும் அதிகம் தான்.

இந்நிலையில் நேற்று சாரா அலி கான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு வெளியே வந்தபோது புகைப்படம் எடுக்க ரசிகர்கள் காத்திருந்தனர். அப்போது ரசிகர்களுடன் சாரா அலி கான் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.அதில் ஒரு ரசிகர் மட்டும் கை கொடுக்க முயற்சி செய்தார். ஆனால் சாரா அலி கான் தயங்கிக் கொண்டே கை கொடுத்த போது, அவரின் கையை முத்தமிட ரசிகர் முயன்றபோது அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை அப்புறப்படுத்தினர். இதுபோன்று நடிகர் நடிகைகளுக்கு எதிர்பாராத சில விஷயங்கள் நடப்பது சகஜமான ஒன்றுதான்.

ALSO READ  ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்து சுல்தான் படக்குழு !

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாபெரும் வெற்றி பெற்ற இந்தி பட ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி !

News Editor

இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விபத்து- 3 பேர் பலி….

naveen santhakumar

என்னைக்கு ராஜா தான்… தலைவரை புகழ்ந்த விக்கி

Admin