ஜோதிடம்

விரைவில் இந்தியாவில் நத்திங் இயர் 1 இயர்பட்ஸ் அறிமுகம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லண்டனை சேர்ந்த நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான ‘நத்திங்’ தனது முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை ரூ. 5,999 என அறிவித்து இருக்கிறது. இது ஐரோப்பா மற்றும் ப்ரிட்டன் சந்தை விலையை விட குறைவு ஆகும்.

புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் தலைசிறந்த ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை கொண்டிருக்கும் என நத்திங் தெரிவித்து உள்ளது. மேலும் புதிய இயர்பட்ஸ் பற்றிய சிறு வீடியோக்களை நத்திங் வெளியிட்டு உள்ளது.இந்த அம்சத்திற்கென மூன்று ஹை டெ_ஃபனிஷன் மைக், டிரான்ஸ்பேரன்ட் பாகங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Nothing Ear 1 Earbuds: कीमत और लॉन्‍च डेट का खुलासा, मिलेंगे एक्टिव नॉइस  कैंसिलेशन जैसे खास फीचर | Zee Business Hindi

புது இயர்பட்ஸ் பிரீமியம் பில்டு, சிறப்பான அனுபவம் கொண்டிருக்கும். இத்துடன் பல்வேறு அதிநவீன அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது.புதிய நத்திங் இயர் 1 இயர்பட்ஸ் ஜூலை 27-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. இது ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.


Share
ALSO READ  "பிரபாகரன்" பெயர் சர்ச்சை: நடிகர் துல்கர் சல்மானிடம் மன்னிப்பு கோரிய பிரசன்னா....
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாசி மாத பலன்கள்…மனநிறைவான வாழ்க்கையை பெறும் மீன ராசிக்காரர்களே…

Admin

தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த தயாநிதிமாறன்…

naveen santhakumar

NEET போன்று கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் இனி நுழைவுத் தேர்வு????

naveen santhakumar