சினிமா

நடிகர் கெளதம் கார்த்திக்கின் அடுத்த பட அறிவிப்பு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் நடிகர் கெளதம் கார்த்திக்  இவர் தேவராட்டம் கடல் இருட்டு அறையில் முரட்டு குத்து, வை ராஜா வை போன்ற திரைப்படங்களில் இருக்கிறார். இதில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் தேவராட்டம், மதுரையை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. 

Actor Gautham karthik

இதனை தொடர்ந்து  இயக்குனர் எழில் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும், ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்கிலும் கவனம் செலுத்திவருகிறார். இந்த நிலையில், கௌதம் கார்த்திக்கின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கெளதம் கார்த்திக்கின் அடுத்த படத்தினை அறிமுக இயக்குனர்  தக்‌ஷிணாமூர்த்தி ராமர் இயக்கயுள்ளார். இந்த திரைப்படமும் மதுரையை கதைக்களமாக வைத்து இயக்கப்படுகிறது என்றும், படத்தின் பெயர் மற்றும் மற்ற நடிகர் நடிகைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை எனவும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. 


Share
ALSO READ  பண்டைய கிரேக்கர் தோற்றத்தில் தனுஷ் - வைரலாகும் பிறந்தநாள் காமன் டிபி..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“தமிழ்த்தாய்க்கு சோறு போடும் பிள்ளை” வைரமுத்துவை பாராட்டிய பிரபல இயக்குநர் 

News Editor

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக உஷா ராஜேந்திரன் தேர்வு:

naveen santhakumar

ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்கா செல்லும் தனுஷ்!

News Editor