அரசியல்

நடிகர் ரஜினிகாந்த்க்கு தொலைபேசியின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் – ஸ்டாலின் 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இன்று நடிகர் ரஜினியின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் முதல் அவரது ரசிகர்கள் வரை அனவைரும்  சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  ரசிகர்கள்  முன்னெப்போதும் இல்லாதவாறு இந்த முறை கூடுதலாக  கொண்டாடி வருகின்றனர் ரஜினியின் பிறந்தநாளை. ஏனெனில்  ரஜினி அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது.

ALSO READ  உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவரான இரண்டு மனைவிகள்!!!

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்திற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், அவர் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன் நண்பர்” என்று  சூப்பர் ஸ்டார் ரஜினியை தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்தேன்” எனத் தெரிவித்துள்ளார். 

https://twitter.com/mkstalin/status/1337608393511501824?s=20

ALSO READ  முஸ்லிம்களுக்கான தடை நீக்கம்; பதவி ஏற்ற முதல் நாளே ஜோ பைடன் அதிரடி !


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இனி No தில்லுமுல்லு.. தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி முடிவு!

naveen santhakumar

தேமுதிக பிரமுகர் போட்டு வைத்த ‘ரகசிய கணக்கு’… ஐ.டி.ரெய்டு மூலம் அம்பலம்!

naveen santhakumar

ஓ. பன்னீர்செல்வத்துக்கு சாதகமான தீர்ப்பு..

Shanthi