சினிமா

“நீ அழிக்க வந்தா அசுரன் நான்தான்” ; சிம்புவிற்கு பதிலடி கொடுத்த தனுஷ் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிய படம் ஈஸ்வரன். இப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் டிரைலரை படக்குழு அண்மையில் வெளியீட்டு இருந்தது.

அதில் ஒரு கட்சியில் ‘நீ அழிக்க வந்த அசுரன்னா… நான் காக்க வந்த ஈஸ்வரன்’ என ஒரு வசனம் இடம்பெற்றிருந்தது. இது சிம்பு, நடிகர் தனுஷை மறைமுகமாக சீண்டுகிறாரா என பல விவாதங்களையும், சர்ச்சைகளையும் கிளப்பியது. 

இந்த நிலையில், நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்  சுயவிவரக் குறிப்பை  “அசுரன்/ நடிகர்” என மாற்றியுள்ளார். தற்போது இதனை நடிகர் தனுஷ் சிம்புவிற்கு கொடுத்த பதிலடி என சினிமா வட்டாரத்தில் உள்ள பலரும் கூறிவருகின்றனர். மேலும் தனுஷ் ரசிகர்கள் இதனை சமூக வளையதளங்களில் ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர். 

ALSO READ  தாம்பரத்தில் பன்னடுக்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தரப்படும்; அமமுக வாக்குறுதி !  

#dhanush #silambarasan #str #dhanush #asuran #eswaran #vettrimaran #susinthiran #tamilcinema #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அழகின் தேவதை…மாடர்ன் உடையில் கலக்கும் நடிகை மகிமா நம்பியார்

Admin

மக்கள் இறப்பதை நான் காண்கிறேன்; நடிகர் கவுண்டமணி !

News Editor

‘கேஜிஎஃப் 2’ படத்தை 250 கோடிக்கு கேட்ட OTT…மறுத்த படக்குழு…..

Shobika