சினிமா

“கர்ணன்” படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாரி செல்வராஜ் தற்போது நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து வருகிறார்.

படத்தின் அணைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், படக்குழு அண்மையில் ‘கர்ணன்’ படத்தின் அப்டேட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. 

அதில், ” 31.1.2021 காலை 11 மணிக்கு கர்ணன் படம் பற்றி முக்கியமான அறிவிப்பு வெளியாகவுள்ளது என கூறப்பட்டிருந்தது. அதன்படி ‘கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாகும் என படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இதனை தற்போது இணையத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

ALSO READ  இந்துக்களின் உணர்வுகளையும், இந்து கடவுள்களையும் கேவலப்படுத்துகிறது "தாண்டவ்" தொடர்:

#dhanush #karnan #mariselvaraj #thanu #tamilmovie #tamilthisai #tamilcinema


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல நடிகருக்கு செல்ல பெயர் வைத்த கார்த்தி !

News Editor

வாணி போஜன் படத்தின் புதிய அப்டேட் வெளியீடு !

News Editor

கதாநாயகனாக அவதாரமெடுக்கும் இயக்குனர் பிரபு சாலமனின் புதல்வன் :

Shobika