சினிமா

பிரபல நடிகருக்கு செல்ல பெயர் வைத்த கார்த்தி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அவரை தொடர்ந்து யோகி பாபு, பொன்னப்பாலம், லால் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

கார்த்தியின் 19 வது படமாக உருவாகும் இப்படத்தினை எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். படத்தின் அணைத்து பணிகளும் முடிவடைந்துள்ளதால் சுல்தான் திரைப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.  இப்படத்தில் நடிகர் லால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அண்மையில் நடந்த சுல்தான் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் நடிகர் கார்த்தி லால் காதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார். அதில்,‘லால் சார் படம் முழுக்க என்னுடன் இருப்பார். என்னுடைய ஒவ்வொரு உணர்வுகளிலும் கூடவே இருந்து பங்கேற்கும் கதாபாத்திரம். அவரை நான் கட்டப்பா என்று தான் அழைப்பேன். உணர்வு, சண்டை, நடனம் எல்லாவற்றிலும் சிக்ஸர் அடிக்கிறார்’ என கூறியுள்ளார்.

ALSO READ  தமிழ்நாட்டில் பிச்சையெடுக்கும் வெளிநாட்டு தொழிலதிபர்…

#sulthan #Tamilcinema #tamilmovie #TamilThisai #Cinema #rashmikamanthana #lal #pakkiyarajkannan #Karthi #sulthan #SulthanTrailer #YuvanSankarRaja #Lal #ActorLal


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“VJS 46″படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு !

News Editor

‘களத்தில் சந்திப்போம்’ வெளியிட்டு தேதியில் மாற்றம் படக்குழு அறிவிப்பு!

News Editor

உள்ளே வந்தார் உதயநிதி – சொன்ன தேதியில் வெளியானது மாநாடு – முழு விபரம் உள்ளே

naveen santhakumar