சினிமா

இரும்புத்திரை இயக்குநருடன் கைகோர்க்கும் கார்த்தி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சுல்தான்’ திரைப்படம் ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையே கார்த்தி நடித்து வந்த பிரம்மாண்ட படமான ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ALSO READ  தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார் அமிதாப் பச்சன்

இதனையடுத்து நடிகர் கார்த்திஇயக்குனர் மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் மித்ரன் ஏற்கனவே இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கி மக்களிடையே பிரபலமானவர். மித்ரன் இயக்கும் இப்படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வரும் நிலையில் அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக பாடலுக்கு அறிவித்துள்ளது.

#tamilcinema #Tamilmovie #cinema #cineupdate #irumbuthirai #hero #karthi #mithran #tamilthisai #trendingcinema


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘கடக்க முடியாத துயரம்’ மாறன் மறைவுக்கு இயக்குநர் ரஞ்சித் இரங்கல் !

News Editor

எத பாக்க சொன்னா…எத பாக்குற…???காண்டான பிரியா பவானி ஷங்கர் :

Shobika

இந்திய சினிமாவின் முடிசூடா மன்னன் கே.பி….. 

naveen santhakumar