சினிமா

யுவன் இசையில் மிரட்டும் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சிம்பு இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனையடுத்து சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் “மாநாடு” படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன் நடிக்கிறார். அதனையடுத்து யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். 


கடந்த நவம்பர்  மாதம் “மாநாடு” படத்தின் ஃப்ர்ஸ்ட லுக் வெளியாகி ரசிகர்களிடையே அதிக கவனத்தையும் நல்ல வரவேற்பினையும் பெற்றது. இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி “மாநாடு” படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் குறித்த அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.


அதன்படி 14 ஆம் தேதி பொங்கல் அன்று இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சிம்புவின் ஈஸ்வரன் படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு மாநாடு மோஷன் போஸ்டர் மூலம் டபுள் ட்ரீட் கொடுத்துள்ளார் சிம்பு.  


Share
ALSO READ  ட்ரான்ஸ்பாரம் மீது மினி வேன் மோதி விபத்து !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் உதயம்… 

naveen santhakumar

இணையதள தொடரில் நடிகர் வடிவேலு…

Admin

அந்த பிரபலத்தின் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நிவேதா பெத்துராஜ் :

Shobika