சினிமா

தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மீது நடிகர் விஷால் புகார்மனு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தராக இருப்பவர் ஆர்.பி.செளத்ரி. இவர் பல படங்களுக்கு பைனான்ஸ் செய்தும் வருகிறார். இவரிடம் நடிகர் விஷால் கடன் பெற்று அக்கடனை கடந்த பிப்ரவரி மாதமே முறைப்படி செலுத்திவிட்டார். 

கடனுக்காக விஷால் தரப்பில் கையொப்பமிட்டு அளிக்கப்பட்ட செக் போன்ற பேப்பர்கள் இதுவரை ஆர்.பி.செளத்ரி தரப்பில் இருந்து திருப்பி அளிக்கவில்லை. அதனை பற்றி விஷால் தரப்பில் கேட்டதற்கு, செக் மற்றும் அனைத்து பேப்பர்களும் தொலைந்து விட்டதாக கூறி இருக்கிறார்கள்.இதனால் விஷால் சார்பில் காவல் துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share
ALSO READ  விக்ரம், த்ருவ் விக்ரம் நடிக்கும் "சீயான் 60" படப்பிடிப்பு தொடக்கம் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விஜய் ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட் இதுதான்

Admin

ஜெனிலியா செம்ம ஜாலியா : காதில் புகைவிடும் மற்ற நடிகைகள் !!!!!

naveen santhakumar

அஜித் ரசிகர்களை கைது செய்ய வாய்ப்பு : கஸ்தூரிக்கு ஆதரவாக கோர்ட் உத்தரவு

Admin