சினிமா

‘தனுஷ் 43’ படத்தில் இணையும் ஸ்மிருதி வெங்கட்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் தனுஷ் ஜகமே தந்திரம், கர்ணன்,  ‘அட்ராங்கி ரே’ போன்ற படத்தில்  வடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் 43 படத்தினை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்  “துருவங்கள் 16” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் 
இந்த படம் வெளியாகி அனைத்து தரப்பினரிடையே நல்ல வரவேற்பினை பெற்றது.

ALSO READ  4 மொழிகளில் OTT-யில் வெளியாகும் "டாக்டர்"

அதனையடுத்து நடிகர் அருண் விஜய்யை வைத்து “மாஃபியா” படத்தினை இயக்கி இருந்தார். ஆனால் இந்த படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் தனுஷ் 43 படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

அதனையடுத்து இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனங்களை பாடலாசிரியர் விவேக் எழுத்தவுள்ளதாக படத்தினை தயாரிக்கும் சத்யா ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர் படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதுவது இதுவே முதல் முறையாகும்.

ALSO READ  சினிமா வேண்டாம்… சமந்தா எடுத்த அதிரடி முடிவு

இந்நிலையில் தடம் முக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான ஸ்மிருதி வெங்கட் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக படக்குழு  தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

#dhanush #dhanush43 #tamilcinema #smruthivenket #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தெலுங்கில் பிரபல நடிகரின் படத்தில் என்ட்ரி கொடுக்கும் ‘கர்ணன்’ பட நடிகை :

Shobika

யோகி பாபுக்கு கல்யாணமாம்! பொண்ணு யார் தெரியுமா ?

Admin

என் பெயரில் தவறு நடக்கிறது; நயன்தாரா பட இயக்குனர் எச்சரிக்கை !

News Editor