சினிமா

வலிமை ஷூட்டிங்கில் அஜித் காயம்… ரசிகர்கள் கவலை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பில் அவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு நடிகர் அஜித்- இயக்குநர் ஹெச்.வினோத் – தயாரிப்பாளர் போனிகபூர் ஆகியோர் இணைந்துள்ள படம் ‘வலிமை’ .

அஜித்தை தவிர படத்தில் பணியாற்றுபவர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  ஹாலிவுட் வரை ஹிட்டடித்த மாஸ்டர் ‘குட்டிக்கதை’ பாடல்

விறுவிறுப்பாக நடைபெறும் இப்படத்தின் படப்பிடிப்பில் அஜித்துக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் இடம் பெறும் பைக் சேஸிங் காட்சியின் போது காயமடைந்தாக தகவல் வெளியானது.

இதனையறிந்த அஜித் ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தித்து வருகின்றனர். மேலும் ட்விட்டரில் #GetWellSoonTHALA என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்டிங்கில் உள்ளன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம்….விஜயின் முடிவு….

Shobika

இறுதிக்கட்ட படப்பிடிப்பு; ஜெய்ப்பூர் செல்லும் மணிரத்னம் !

News Editor

இளைய தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர் வெளியீடு…..!!!!

Shobika