சினிமா

இதெல்லாம் ரஜினி என்னும் ஒருவருக்கு மட்டுமே சாத்தியம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் ‘’தர்பார்’’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இது ரஜினிகாந்த் நடிக்கும்  167வது படம். பாண்டியன்  படத்திற்கு பிறகு இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் ரஜினி. பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கும் தர்பார் படத்தில் போலீஸ், சமூக சேவகர் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். 

ALSO READ  பிக் பாஸ் "ஆரி" படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு ..!

வரும் 9 ஆம் தேதி தர்பார் திரைப்படம் மூன்று மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் படம் வெளியாகும் தினத்தன்று சேலத்தில் உள்ள ARRS என்ற திரையரங்கு முன்பு ஹெலிகாப்டர் மூலம் மலர் துவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நேச்சுரல் நடிகர் மோகன்லாலுக்கு 60வது பிறந்தநாள்.. 

naveen santhakumar

மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கும் கட்சிக்கு செல்ல தயார்; நடிகர் சந்தானம் !

News Editor

விஜய்சேதுபதி மறுத்த வில்லன் வேடம்; பிரபல நடிகர் ஒப்பந்தம் ! 

News Editor