சினிமா

பிக் பாஸ் “ஆரி” படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காளிங்கன் இயக்கத்தில்,  நடிகர் ஆரி நடிப்பில்  உருவாகி வரும் படம் ‘பகவான்’. இப்படத்தை அம்மன்யா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பூஜிதா பொன்னாடா, ஆடுகளம் நரேன், யோக் ஜேபி, ஜெகன், முருகதாஸ், டெல்லிகணேஷ் உட்பட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். 

ALSO READ  லாட்டரியில் ஆதிவாசி தொழிலாளிக்கு ரூபாய் 12 கோடி பரிசு…

இப்படமானது தமிழில் வெளியாகும் முதல் இலுமினாட்டி படம் என்றும், இப்படத்தின் 80 % பணிகள் முடிவடைந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.  

நடிகர் ஆரி, தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டுள்ளார். எனவே, அவர் அந்நிகழ்ச்சியில் இருந்து திரும்பியவுடன் இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ALSO READ  ஹிந்தி உலகில் தடம் பதிக்க போகும் மாஸ்டர் படம்….

#bigboss #aari #tamilmovie #bhagavan


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இன்ஸ்டாவில் எண்ட்ரியான நடிகை ஜோதிகா :

naveen santhakumar

“ரோட்டர்டாம்” சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ்ப்படம்!

News Editor

வனிதாவுக்கே டஃப் கொடுப்பாரோ??????

naveen santhakumar