சினிமா

திடீரென்று இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நடிகை அமலாபால்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை அமலா பால் மும்பையை சேர்ந்த பாடகர் பாவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டாவில் அமாலாபாலுடன் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படத்துடன் ‘Wedding Throwback’ என்று குறிப்பிட்டும் இருந்தார்.

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அமலா பால்.

‘தலைவா’ படத்தின் போது இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடன் காதல் ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்து கொண்டார் அமலாபால். 

ஆனால், சில வருடங்களிலேயே கருத்துவேறுபாட்டால் அவரை விவாகரத்து செய்துவிட்டார். 

ALSO READ  தனுஷ் பட நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி !

இதனிடையே, மும்பையை சேர்ந்த பாடகர் பவிந்தர் சிங்-ன் அமலா பால் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், இது குறித்த எந்தவொரு விவரத்தையுமே அமலாபால் வெளியிடவே இல்லை.

இந்நிலையில், நடிகை அமலா பால், சத்தமின்றி தனது இரண்டாவது திருமணத்தை முடித்துள்ளார் என்பது, தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் மூலம் நிரூபணமாகி உள்ளது. 

ALSO READ  "நான் குறை கூறவில்லை" தலைவி படம் குறித்து கங்கனா ட்வீட் !

ஆனால் பதிவிட்ட சிறிது நேரத்தில் அந்த புகைப்படங்களை நீக்கி உள்ளார். எனினும் இருதரப்பில் இருந்தும் திருமணம் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இயக்குநர் ஏ.எல். விஜயும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“தளபதி 65” படத்தின் நடன இயக்குநரை உறுதி செய்த படக்குழு !

News Editor

முதலில் ‘வலிமை’யை பார்ப்போம்; பிறகு அடுத்த பட கதையை கேட்போம்-அஜித்தின் திடீர் முடிவு !

News Editor

விஜய்சேதுபதி பட நடிகர் காலமானார் !

News Editor