சினிமா

பிரபல வில்லன் நடிகர் காலமானார்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல மலையாள வில்லன் நடிகர் ரிசபாவா காலமானார். அவருக்கு வயது 60.

1990 ஆம் ஆண்டில், இயக்குனர் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் உருவான, “டாக்டர் பசுபதி” திரைப்படம் மூலம் ரிசபாவா அறிமுகமானார்.

அதே ஆண்டில் சித்திக் – லால் கூட்டணியில் உருவான ‘இன் ஹரிஹர நகர்’ படத்தில், நடிகர் ரிசபாவா நடித்த ஜான் ஹோனாய் கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது .

ALSO READ  Road Of Death - உயிர்களை பறிக்கும் பேய் சாலை ...!
ചിരിച്ചുകൊണ്ടു കഴുത്തറക്കുന്ന ക്രൂരനായ ഹോനായിയെ അനായാസം പകർന്നാടിയ റിസബാവ |  Actor Risabava passed away In Harihar Nagar John Movies Honai Iconic  villain Malayalam Cinema

இந்நிலையில் சிறுநீரக தொற்று காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரிசபாவா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

110-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடிகர் ரிசபாவா நடித்துள்ள இவர் படங்களில் பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் தனது திறமையை அவர் வெளிப்படுத்தினார். 2010 ஆம் ஆண்டில், “கர்மயோகி” படத்தில் பின்னணிக் குரல் கொடுத்ததற்கு, மாநில அரசின் விருதை நடிகர் ரிசபாவா வென்றுள்ளார்.

ALSO READ  நிவேதா பெத்துராஜின் புகார் எதிரொலி.....
നടൻ റിസബാവ അരങ്ങൊഴിയുമ്പോൾ - ഇ വാർത്ത | evartha

நடிகர் ரிசபாவின் மறைவால், கேரள திரையுலகத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அவருக்கு குடும்பத்திற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கர்ணன் படத்தை பாராட்டிய திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் !

News Editor

கலக்கலான புடவையில் காஜல் அகர்வால்

News Editor

கமல்ஹானுக்கு கொரோனா தொற்றா.?????

naveen santhakumar