சினிமா

வெப் தொடரில் களமிறங்கபோகும் நடிகர் ஆர்யா :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனாவால் சினிமா துறை முடங்கி உள்ளதால், OTT தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு மவுசு கூடி உள்ளது. இந்த தொடர்கள் திரைப்படங்களைப்போல் காதல், ஆக்‌ஷன், மர்மம், பிரம்மாண்டம் என்று ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருப்பதாக பாராட்டுகள் கிடைத்துள்ளன. இதில் நடிக்கும் நடிகர் – நடிகைகளுக்கு சினிமாவை விட அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது.

ALSO READ  சனம் ஷெட்டி ஒரு கொலைகாரி...!!!!!!!!!மீரா மிதுன் பகீர் குற்றச்சாட்டு…
Arya Tamil Actor Movies, News, Photos, Age, Biography

இதனால் முன்னணி நடிகர் – நடிகைகள் வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.அந்த வகையில், தற்போது நடிகர் ஆர்யா, வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் அறிமுகமாகும் வெப் தொடரை, இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மிலிந்த் ராவ், ஆர்யா

இவர் சித்தார்த்தின் ‘அவள்’, நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ‘நெற்றிக்கண்’ ஆகிய படங்களை இயக்கிவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘அண்ணாத்த’ படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற ரஜினி !

News Editor

இவங்க கொஞ்சம் சிம்ரன், கொஞ்சம் த்ரிஷா..பிரபல நடிகையை புகழ்ந்த எஸ்.ஜே.சூர்யா

Admin

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு வெளிநாட்டினர் நடனமாடும் வீடியோ- இணையத்தில் வைரல்

naveen santhakumar