விளையாட்டு

இந்திய வீராங்கனை டுட்டி சந்த் கனவு பொய்த்தது :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ:

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 200 மீட்டர் ஒட்டப்பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை டுட்டி சந்த் கலந்து கொண்டார்.

Tokyo Olympics: Dutee Chand fails to qualify for women's 100m semis after  finishing 7th in heat, 45th overall - Sports News

தகுதிச் சுற்றுக்கான ஹீட் 4 பிரிவில் டுட்டி சந்த் 7-வது இடத்தையே பிடிக்க நேர்ந்தது. இதனால் டுட்டி சந்த்தின் பதக்க கனவு முடிவுக்கு வந்தது.


Share
ALSO READ  ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க ஐ.சி.சி. தீவிர முயற்சி
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: குத்துச்சண்டையில் முதல் பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா

naveen santhakumar

ஐ.பி.எல் போட்டிகளில் மேலும் இரண்டு அணிகள் சேர்ப்பு..! 

News Editor

பாகிஸ்தானில் விளையாட மாட்டோம்: வங்கதேசத்தின் அதிரடி அறிவிப்பு

Admin