சினிமா

நீண்ட காத்திருப்புக்கு பிறகு வெளியாகியது “டெடி” திரைப்படம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடித்துள்ள திரைப்படம் ‘டெடி’.  காமெடி கலந்த திகில் படமாக உருவாகி உள்ள இதில், சதீஷ், கருணாகரன், சாக்‌ஷி அகர்வால், பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்தது வெளியிட்டு தயாராகவுள்ளது. ஊரடங்கு சமயத்தில் ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், திரையரங்குகள் திறக்கப்பட்டதால் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

பிரபல ஓடிடி தளமான ஹாட்ஸ்டார் பெரும் விலை கொடுத்து ‘டெடி’ படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது. மார்ச் 19-ம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  ‘டெடி’ திரைப்படம் இன்று (12.03.2021) ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.


Share
ALSO READ  அடக்கடவுளே இவருக்குமா?… கீர்த்தி சுரேஷ் பதிவால் ஷாக்கான ரசிகர்கள்!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் காலமானார்

naveen santhakumar

மாரி செல்வராஜ், பா ரஞ்சித் மற்றும் த்ருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்தினை உறுதி செய்தது படக்குழு !

News Editor

முதல் முறையாக இந்தியில் ரீமேக்காகும் பிரபல தமிழ் சீரியல்…!

News Editor