சினிமா

பரத்துடன் ஜோடி சேரும் வாணி போஜன் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் பரத் தமிழசினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியா வெளிவந்த காளிதாஸ் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இதனை தொடர்ந்தது அறிமுக இயக்குனர் ஐயாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 

ALSO READ  நயன்தாராவின் மிரட்டலான 'நெற்றிக்கண்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் :

இந்தப் படத்தின் படப்பிடிப்பானது ஏப்ரல் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கி, தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற உள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

நடிகர் பரத்  ‘யாக்கைத் திரி’, ‘முன்னறிவான்’ உட்பட பல படங்களில் பிஸியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திரையுலக அஜித் மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்.

naveen santhakumar

கோல்டன் குளோப் விருது விழாவில் நிக் ஜோனஸ் உடன் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா

Admin

கொண்டாட்டத்தை தொடங்கிய ரசிகர்கள்; ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியிட தயாரான படக்குழு ! 

News Editor