சினிமா

ஷங்கரின் புதிய படத்தில் பிரபல தென் கொரிய நடிகை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் தற்போது உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இதில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறது.

ALSO READ  ஒரேயொரு ட்வீட் தான்...மகிழ்ச்சியான சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல், படப்பிடிப்பு தளத்தில் விபத்து என பல்வேறு பிரச்சனைகளால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த  படத்தை பிரபல தெலுங்கு நடிகரான ராம் சரணை வைத்து இயக்கவுள்ளார்.

இப்படத்தை தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான  ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் ரேம் சரணுக்கு ஜோடியாக பிரபல தென் கொரிய நடிகை பேசூஜியை நடிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இது குறித்து விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

ALSO READ  விஜய்சேதுபதி பட நடிகர் காலமானார் !

மிகப்பெரிய பொருட்ச்செலவில் உருவாகும் இந்த படம் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், மலையாள, இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிக்பாஸ் பிரபலம் தூக்கிட்டு தற்கொலை:

naveen santhakumar

திரிஷாவுக்கு திருமணமா????

naveen santhakumar

பாகுபலி காளகேயகர்களின் மொழியை இனி நாமும் கற்கலாம். எங்கு தெரியுமா???

naveen santhakumar