சினிமா

இது Sandy-ன் Sarpatta – Boxing Gloves உடன் குத்தாட்டம்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருப்பவர் சாண்டி மாஸ்டர். இவர் விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டார். இறுதிப் போட்டி வரை சென்று ரன்னராக வெற்றி பெற்றார்.

ALSO READ  ரசிகர்களை அதிரவைத்த கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படம் :

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ள சாண்டி பாக்சிங் கிளவ்ஸுடன் நடனமாடிய தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சார்பட்டா பரம்பரை படத்திலும் சாண்டி பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் “பக்ருக்கு” கொரோனா தொற்று !

News Editor

‘பாகுபலி’ மற்றும் ‘கே.ஜி.எஃப்’ படக்குழுவினருடன் இணையும் சுருதிஹாசன் ! 

News Editor

காணாமல் போன பிரபல நடிகர்… கிணற்றில் பிணமாக மீட்பு…!

News Editor