தமிழகம்

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார்!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

உடல்நலக்குறைவால் அதிமுக அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் காலமானார். அவருக்கு வயது 80.

மதுசூதனன் Twitter Trend : Most Popular Tweets | India

சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் உடல்நலம் தேறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு தேதியை அறிவித்தது
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழ்நாட்டு குடிமகன்களுக்கு நற்செய்தி….

naveen santhakumar

வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை

News Editor

துப்புரவு பணியாளர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

Admin