சினிமா

மிக முக்கிய தருணத்தில் முதல்வராகும் ஸ்டாலின்; நடிகர் கார்த்தி ட்வீட் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. அதில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி பதவியேற்கவுள்ளர். இதனையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் வரை வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் கார்த்தி திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு வலது தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மிக முக்கிய தருணத்தில், தமிழக முதல்வராகும் திரு. மு.க .ஸ்டாலின் அவர்கள், நமது தனிப்பெரும் அடையாளங்களான சமூக நீதி, மத நல்லிணக்கம்,கல்வி, மருத்துவம், சுகாதாரத்தோடு, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து,மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைத்திட வாழ்த்துக்கள்! எனக் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  இலவசமாக ஸ்மார்ட்போன்கள் வழங்கிய சோனு சூட்..! குவியும் பாராட்டுக்கள்..! 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒழுங்கு மரியாதையா நடந்துக்க… ரசிகரை திட்டிய சமந்தா

Admin

ஹாட் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா.

naveen santhakumar

ரஜினியை விட்டுவிட்டு சூர்யாவுடன் கைகோர்த்த இயக்குனர் சிவா !

News Editor