சினிமா

தனுஷ் பாடிய “திரௌபதையின் முத்தம்”; கர்ணன் படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாரி செல்வராஜ் தற்போது நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து வருகிறார். படத்தின் அணைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

ALSO READ  யுவன் இசையில் மிரட்டும் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் !

கர்ணன் படம் ஏப்ரல் 9 தேதி வெளியாகும் என அறிவிக்கப்ட்டுள்ள நிலையில்  படத்தை விளம்பரம் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது படக்குழு. அண்மையில் வெளியான “கண்டா வரச்சொல்லுங்க” மற்றும் “பண்டாரத்தி புராணம்” ஆகிய  பாடல்கள்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று படத்தின் மீதான எதிர்பார்புகளை கூட்டியுள்ளது.

இந்நிலையில் “கர்ணன்” படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான “திரௌபதையின் முத்தம்” என்ற பாடலை தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு . அதில்  பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத நடிகர் தனுஷ் “தட்டான் தட்டான்” பாடலை பாடியுள்ளார்.

ALSO READ  “டெல்லி கலவரம்” குறித்து மத்திய அரசை கடுமையாக கண்டித்த ரஜினிகாந்த்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிக பொருட்ச்செலவில் தயாராகும் வைபவ் திரைப்படம் !

News Editor

‘தி க்ரே மேன்’ படப்பிடிப்பில் தனுஷ்; இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் ! 

News Editor

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் தேசிய கொடியுடன் அஜித்… வைரலாகும் புகைப்படங்கள்

naveen santhakumar