சினிமா

கவனத்தை ஈர்க்கும் “லிஃப்ட்”; முன்னணி இயக்குனர்கள் வெளியிட்ட மோஷன் போஸ்டர் ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் கவின் சின்னத்திரை தொடர் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளின் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தார்.  கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் சிவகுமார் இயக்கத்தில் “நட்புன்னா என்னானு தெரியுமா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இதனையடுத்து  நடிகர் கவின் “லிஃப்ட்” என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் வினித் இயக்கும் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்து வருகிறார். அண்மையில் படத்தை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் தற்போது லிஃப்ட்  படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. 


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார், வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன், அஜய் ஞானமுத்து, ரவிக்குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள இந்த மோஷன் போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.


Share
ALSO READ  சட்டமன்ற தேர்தலுக்கு தடை கேட்டு; உயர்நீதிமன்றத்தில் மனு..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகை கங்கனா ரணாவத் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்:

naveen santhakumar

ஹீரோக்களுக்கு இணையாக நடிகைகள் சம்பளம் வாங்க கூடாதா? – கங்கனா பதிலடி

Admin

“RRR” படத்தின் அப்டேட்டை வெளியிட்டது படக்குழு !

News Editor