சினிமா

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சாந்தனு மாஸ்டர் படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அதுல்ய ரவி நடித்து வருகிறார். முருங்கைக்காய் சிப்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் யோகி பாபு, மனோபாலா, பாக்யராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தருண் குமார் இசையமைக்கும் இப்படத்தை லிப்ரா புரொடக்சன்ஸ் சார்பாக ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்து வருகிறார்.  

ALSO READ  மாஸ்டர் படத்திற்காக ஈஸ்வரன் படத்தினை வெளியிட மறுக்கிறார்கள்; டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு 


படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ட்ரைலர் இன்று மாலை 4.32 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதனிடையே நடிகர் சாந்தனு ராவணக்கோட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்ற நிலையில் கொரோனா பரவல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.    

ALSO READ  ராம் சரண் பிறந்தநாள் ஸ்பெஷல்; புதிய போஸ்டர் வெளியிட்ட "RRR" படக்குழு !

#murungaikkaichips #Bakkyaraj #shanthanu #Tamilcinema #cinema #cinemanews #cinematrending #AthulyaRavi #TamilThisai #TamilMovie


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிவகார்த்திகேயன் மெச்சுரிட்டி ஆகிவிட்டார்: ’வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ உறுதி – பொன்ராம்

naveen santhakumar

மரண வெயிட்டிங்கில் வடிவேலு ஃபேன்ஸ்.. ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ லேட்டஸ் அப்டேட் இதோ1

naveen santhakumar

சித்ரா கொலை வழக்கு….ஹேமந்த் ஜாமீன் மனு…..வழக்கு ஒத்திவைப்பு…..

naveen santhakumar