சினிமா

‘மாமனிதன்’ படத்தின் புதிய அப்டேட் வெளியீடு ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனு ராமசாமி இயக்கத்தில்  நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன், தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் படத்தைத் தொடர்ந்து நான்காவது முறையாக விஜய் சேதுபதி, சீனு ராமசாமி கூட்டணி சேர்ந்து உள்ளதால் மாமனிதன் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 


இதனை தொடர்ந்து இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து, தயாரித்தும் உள்ளார்.இப்படத்தில் இளையராஜாவும்- யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்தே இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி மாதம் மாமனிதன் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தயாரிப்பு தரப்பிலிருந்து ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக படத்தின் ரிலீஸ் தடைபட்டு போனது. 

இந்நிலையில் படத்தின் அனைத்து பிரச்சனைகளும் தற்போது முடிவு வந்திருக்கும் நிலையில் மாமனிதன் படத்தின் முதல் சிங்கிள் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி இன்று படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

ALSO READ  மாசி மாத பலன்கள்...சவால்களை ஜெயிக்கும் கன்னி ராசிக்காரர்களே...

#Maamanithan #TamilThisai #Tamilcinema #Tamilmovie #Cinema #CIneUpdate #CInemanews #Cinematrending #Kollywood #VijaySethupathi #Gayathiri


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விக்ரமுடன் இணையும் மாஸ்டர் பட வில்லன் :

Shobika

அப்டேட் வெளியிட்ட ‘கர்ணன்’ படக்குழு !

News Editor

‘தட்டி புட்டா’ பாடலை வெளியிட்ட மாமனிதன் படக்குழு !

News Editor