சினிமா

விஜய் கேட்ட உம்மா… உடனே கிஸ் அடித்த பிரபலம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்க்கு, விஜய் சேதுபதி முத்தம் கொடுத்ததாக வெளியான தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பல சோதனைகளைக் கடந்து நடைபெற்று வருகின்றது. படத்தில் விஜய்,விஜய் சேதுபதி,ஆண்ட்ரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இன்னும் 10 நாட்கள் ஷூட்டிங் மட்டுமே பாக்கி இருப்பதால் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ALSO READ  விராட் கோலியை free-யா விடுங்கப்பா… சொன்னது யார் தெரியுமா?

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் படத்தின் ஆர்ட் டைரக்டர் சதீஷ் குமாரின் பிறந்தநாளை படக்குழு கொண்டாடியிருக்கிறது.பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நடிகர் விஜய் சேதுபதி வழக்கம்போல் சதீஷ் குமாருக்கு கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். அதை கண்ட நடிகர் விஜய் விளையாட்டாக எனக்கு ஒரு முத்தம் என கேட்டுள்ளார்.

உடனடியாக நடிகர் விஜய் சேதுபதி அவருக்கும் தனது ட்ரேட் மார்க் முத்தத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்த மொத்த கூட்டமும் கை தட்டி, ஆரவாரம் செய்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2020ம் ஆண்டு நீங்கள்தான்… பிக்பாஸ் கவினை வாழ்த்தும் ரசிகர்கள்

Admin

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக உஷா ராஜேந்திரன் தேர்வு:

naveen santhakumar

இந்துக்களின் உணர்வுகளையும், இந்து கடவுள்களையும் கேவலப்படுத்துகிறது “தாண்டவ்” தொடர்:

naveen santhakumar