சினிமா

தனது இன்ஸ்டாகிராம் பக்க பதிவுகளை, திரிஷா நீக்கியதற்கு என்ன காரணம்???? குழப்பத்தில் ரசிகர்கள்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திரிஷா கிருஷ்ணன்( மே4, 1983) தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகையாவார். சாமி,கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாக எறியப்பட்டார்.

திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன்னர், சென்னை அழகியாக 1999 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுமட்டுமல்லாது, பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார்.

சமூகவலைதளங்களில் கணக்கு வைத்திருக்கும் த்ரிஷாவை ட்விட்டரில் 5.2 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராமில் 2.4 மில்லியன் பேரும் பின்தொடர்கிறார்கள்.

ALSO READ  விஜய் கேட்ட உம்மா... உடனே கிஸ் அடித்த பிரபலம்!

கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருந்த த்ரிஷா சமீபத்தில் மீண்டும் இணைந்தார்.இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் உள்ள பெரும்பாலான பதிவுகளை நீக்கியுள்ளார் த்ரிஷா.

தற்போது அவரது இன்ஸ்டாகிராமில் 7 பதிவுகள் மட்டுமே இருக்கின்றன. திடீரென த்ரிஷா தனது இன்ஸ்டா பதிவுகளை டெலிட் செய்திருப்பதால் காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அடேங்கப்பா!!!!!ஒரு குழந்தைய கவனிச்சிக்கிறதுக்கு சம்பளம் இவ்ளோவா!!!!!!

naveen santhakumar

போர்வீரன் கதாபாத்திரத்தில் அர்ஜுன்

Admin

‘தலைவா’ என ரஜினிகாந்த்-க்கு நன்றி சொன்ன TwitterIndia….

naveen santhakumar