சினிமா

வலிமை படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட போனி கபூர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் அஜித் இயக்குநர் ஹச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக கீமா குரேஷி நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேய வில்லனாக நடிக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

huma qureshi

கிட்டத்தட்ட படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் இறுதி சண்டை காட்சியை படமாக்குவதற்காக பிரேசில் நாட்டிற்கு செல்லவுள்ளது படக்குழு. அந்நாட்டின் அனுமதி கிடைக்க தாமதமாவதால் வலிமை படத்தின் டப்பிங் பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.


இந்த நிலையில், ‘வலிமை’ படத்தின் தமிழ்நாடு உரிமை குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் புதிய அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி, ‘வலிமை’ படத்தின் தமிழ்நாடு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமும், அன்புச்செழியனின் கோபுரம் சினிமாஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளன. இதனையறிந்த ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். 

ALSO READ  இயக்குநர் ஹரி மருத்துவமனையில் அனுமதி !

இந்நிலையில் படக்குழு முன்பே அறிவித்தது போல வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் அஜித்தின் பிறந்த நாளான மே 1 அன்று வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

#valimai #valimai #ajith #karthikeya #Hvinoth #boneykapoor #tamilcinema #cinema #cinematrending #cineupdate #valmai #Thala #valimaiUpdate #TamilThisai #HBDThala #Thala50


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் “ரஜினி” மருத்துவமனையில் அனுமதி..!

News Editor

செந்தில் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் துவக்கம்..!

News Editor

பண்டைய கிரேக்கர் தோற்றத்தில் தனுஷ் – வைரலாகும் பிறந்தநாள் காமன் டிபி..!

naveen santhakumar