சினிமா

விஜய் டிவி நிகழ்ச்சியிலிருந்து விலகிய புகழ்… காரணம் என்ன ?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியிலிருந்து பிரபல கூக் வித் கோமாளி புகழ் விலகினார்.

ஷங்கர் ஆபிஸில் இருந்து வந்த அழைப்பு..நிஜத்திலும் கோமாளியாக்கினார்கள்..விஜய்  டிவி 'புகழ்' உருக்கம்! | Vijay TV Pugazh sharing that he cheated by someone  else - Tamil ...

புகழ் விலகியது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் விலகியதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார் புகழ்.

விஜய் டிவியில் சமையலுடன் சேர்ந்து நகைச்சுவையும் இடம்பெற்ற ‘குக் வித் கோமாளி’. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்குமே தனித்தனி ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றன.

ALSO READ  இந்துக்களின் உணர்வுகளையும், இந்து கடவுள்களையும் கேவலப்படுத்துகிறது "தாண்டவ்" தொடர்:

தற்போது குக் வித் கோமாளி பிரபலங்கள் இடம்பெறும், ‘காமெடி ராஜா கலக்கள் ராணி’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.தற்போது இந்த நிகழ்ச்சியிலிருந்து புகழ் விலகியுள்ளார்.

இந்நிலையில், தனது விலகளுக்கான காரணத்தை புகழ் கூறியுள்ளார். ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதால் என்னால் ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. கண்டிப்பாக சீக்கிரமாக வந்து கலந்து கொள்வேன். ஒரு சின்ன இடைவெளி தான்.

ALSO READ  கேரளாவில் தோல்வியை தழுவியதா தர்பார்?

படம் முடிந்தவுடன் வந்துவிடுவேன். சீக்கிரமாகவே சந்திக்கிறேன். கண்டிப்பாக ‘வலிமை’யுடன் வந்து உங்களை மீட் பண்றேன்” எனத் தெரிவித்துள்ளார் புகழ்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மீண்டும் தொடங்குகிறது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு – இயக்குனர் சிவா அறிவிப்பு 

News Editor

நடிகை மேக்னா ராஜ் மற்றும் அவரது மகனுக்கு கொரோனா :

naveen santhakumar

பிரபல நடிகருடன் ஜோடி சேரும் நஸ்ரியா !

News Editor