சினிமா

வித்தியாசமான கெட்டப்பில் தோன்றும் விஜய்சேதுபதி; இணையத்தில் ட்ரெண்டாகும் “யாதும் ஊரே யாவரும்” கேளிர் பட டீசர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அது மட்டுமில்லாமல் தமிழை தவிர தெலுங்கு. மலையாளம், ஹிந்தி போன்ற மற்ற மொழியிலும் பிஸியாக நடித்து வருகிறார். விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் பொங்கல் ன்று வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதில் விஜய்சதுபதி நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. 

ALSO READ  சைலன்ட் திரில்லர் படத்தில் மீண்டும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா :

இந்த படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குனர் வெங்கட கிஷ்ணா ரோகாந்த் இயக்கத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி வில்லனாக நடிக்கவுள்ளார்.

விவேக் , மோகன் ராஜா, ரித்விகா ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. வித்தியாசமான கெட்டப்பில் விஜய்சேதுபதி தோன்றியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் விஜய்க்கு ஜார்ஜியாவில் உற்சாக வரவேற்பு !

News Editor

கர்ணன் படத்திற்கு நடுக்கடலில் பேனர் வைத்த ரசிகர்கள் !

News Editor

‘மாயவன் நிலத்தில் இறங்குகிறோம்’ இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு !

News Editor