சினிமா

ஹே நான் ஜெயிலுக்கு போறேன்.. ஜெயிலுக்கு போறேன்.. கைதாகியும் அடங்காத மீரா மிதுன்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தன்னைத்தானே சூப்பர் மாடல், நடிகை, மிஸ் சவுத் இந்தியா என்றெல்லாம் கூறி வாழ்பவர் மீரா மிதுன். தன்னை சுற்றி எப்போதும் பரபரப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது வீடியோக்களை வெளியிட்டு அட்ராசிட்டிகள் செய்வது அவரது வாடிக்கை.

இந்நிலையில் பட்டியல் சமூகத்தவர்கள் மற்றும் அந்த சமூகத்தைச் சேர்ந்த இயக்குனர்கள் தொடர்பாக தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது வாய் கொழுப்பால் கைதான இவர், கைது செய்யும் நேரத்தில்கூட யூடியூபில் வீடியோ வெளியீடு அனைவரையும் டார்ச்சர் செய்தார்

ALSO READ  'சூர்யா 40' படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்..!

அதிரடி கைது செய்யப்பட்டு அழைத்து செல்லும்போது இவர் போலீசாருக்கு வேற வேலையே இல்லாதது போல இவரது படங்களை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவரை கைது செய்ததாக கூறி இவர் கொடுத்த அலப்பரைகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வாணி போஜன் படத்தின் புதிய அப்டேட் வெளியீடு !

News Editor

இயக்குனர் ஹரி படத்தில் இணையும் ஜி.வி பிரகாஷ் !

News Editor

நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி !

News Editor