சினிமா

நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கிட்னியில் கல்லடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தீராத வலியால் அவதிப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானை மீட்டு மருத்துவமணையில் அனுமதித்துள்ளனர்.

ALSO READ  பிக்பாஸ் கவினுடன் வெப்தொடரில் நடிக்கும் விஜய் பட நடிகை :

அதனையடுத்து வலியால் துடித்த நடிகர் மன்சூர் அலிகானை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜோதிகா பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தேனா? விஜய் சேதுபதி விளக்கம்….

naveen santhakumar

பள்ளிகளில் பாலியல் என்பதே பெரும் கேவலம்; நடிகை ஆர்த்தி கண்டனம் !

News Editor

நீண்ட காத்திருப்புக்கு பிறகு வெளியாகியது “டெடி” திரைப்படம் !

News Editor