கோடியில் ஒருவன் படத்தின் ட்ரைலர் வெளியீடு !
விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியான கொலைகாரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படத்தின் தொடர்ந்து இயக்குனர் அனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக்கி வரும் படம் “கோடியில் ஒருவன்”. இந்த...