Tag : income tax department inquired vijay

சினிமா தமிழகம்

நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயை விசாரணைக்கு அழைத்துச் சென்றது வருமான வரித்துறை.

naveen santhakumar
நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ என்ற திரைபடத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்து வருகிறது. நெய்வேலி என்எல்சி-ன் ( NLC) 2வது சுரங்கப் பகுதியில் இதன் படப்பிடிப்பு பணிகள்...