Tag : Interest

சினிமா

ஓய்வு நேரங்களில் துப்பாக்கி சூட்டில் ஈடுபடும் தல அஜித்:

naveen santhakumar
சென்னை: அஜித்குமார் இப்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்தது.முதலில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. அஜித் பைக்கில் வேகமாக செல்வது போல் ஒரு காட்சி பதிவு...