Tag : man cut off his tongue

இந்தியா

கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டி நாக்கை அறுத்து அம்மனுக்கு காணிக்கையாக்கிய இளைஞர்….

naveen santhakumar
பனஸ்கந்தா:- கொரோனா பரவலை தடுப்பதற்காக இளைஞர் ஒருவர் தனது நாக்கை அறுத்து அம்மனுக்கு காணிக்கையாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் சுய்கம் தாலுக்கா நாதேஸ்வரி அருகே பவானி அம்மன் கோயிலில்...