நான் வரமாட்டேன்…. அடம்பிடித்த சர்க்கஸ் யானை
ரஷ்யாவில் சர்க்கஸ் நிகழ்ச்சி கொண்டுசெல்லப்பட்ட யானை ஒன்று பனியில் புரண்டு விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது. ரஷ்யாவில் இத்தாலிய சர்க்கஸ் என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் சில நாட்களுக்கு முன்பே யாக்டெரின்பக் நகரில்...