Tag : Srilanka

தமிழகம்

பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு..!

News Editor
சென்னை:- வங்க கடலுக்கு மீன்பிடிக்க சென்ற பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாம்பன் மீனவர்களின் விசைப்படகுகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மீன்பிடி...
உலகம்

சீனாவால் பின்னுக்கு தள்ளப்பட்ட தமிழை மீட்டெடுத்த செந்தில் தொண்டமான் !

naveen santhakumar
கொழும்பு:- இலங்கையில் சீன மொழி ஆதிக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மொழியை தனது சீரிய முயற்சியால் மீட்டெடுத்துள்ளார் செந்தில் தொண்டமான். இலங்கையில் சீன நாட்டின் உதவியோடு முன்னெடுக்கப்படும் நலத்திட்டங்களில் பெரும்பாலான இடங்களில் சிங்களம், ஆங்கில மொழிகளுக்கு...
தமிழகம்

தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட செந்தில் தொண்டமானின் பிறந்தநாள்!!!

naveen santhakumar
திருச்சி:- இலங்கையின் அரசியல் பிரமுகர்களில் முக்கியமானவராக விளங்கும் செந்தில் தொண்டமானின் பிறந்தநாள் தமிழகத்தில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர், சிவகங்கை, சேலம், நாமக்கல் உட்பட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களில்...
உலகம்

பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி மற்றும் தமிழக தலைவர்களுக்கு நன்றி கடிதம் எழுதியுள்ள செந்தில் தொண்டமான்..

naveen santhakumar
கொழும்பு:- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தலைவரும் இலங்கையின் முன்னாள் அமைச்சருமான திரு ஆறுமுகன் தொண்டமான்  மறைவிற்கு பிரதமர் மோடி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு...
உலகம்

இலங்கை இந்திய வம்சாவளி தமிழ் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்… 

naveen santhakumar
கொழும்பு:- இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், தமிழ் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் செவ்வாய்கிழமை இரவு காலமானார். இலங்கையின் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கையில் பெருந்தோட்ட உட்கட்டமை அபிவிருத்தி துறை அமைச்சராகப் பதவி...
உலகம்

கொரோனா பரவலுக்கிடையே சர்வதேச கவனத்தை ஈர்த்த இலங்கை திருமணம்…

naveen santhakumar
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இலங்கையில் நடைபெற்ற திருமணம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. மாத்தறை:- இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள மாலிம்பட (Malimbada) என்னும்...
சினிமா

நான் நடிகர் விஜயின் தீவிர ரசிகன் பிரதமரின் மகன் ட்விட்…

naveen santhakumar
தமிழ் சினிமாவில் மிகப் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் விஜய். இவர் தமிழகம் தாண்டி கேரளா ஆந்திராவிலும் அளவுகடந்த ரசிகர்களை கொண்டுள்ளார் நடிகர் விஜய் இவரது ஒவ்வொரு படத்தின் வெளியீடும் பிரம்மாண்டமாக இருக்கும்....
உலகம்

இலங்கையின் வரலாற்றில் முதல்முறையாக தண்ணீரில் பிரசவம்….

naveen santhakumar
கொழும்பு:- இலங்கையில் முதன் முறையாக தண்ணீர் மூலமாக குழந்தை பிரசவிக்கும் (Water Birth) முறை தனியார் மருத்துவமனை ஒன்றில் நடைபெற்றுள்ளது. கொழும்புவில் உள்ள நைன்வேல்ஸ் (Ninewells Hospital) என்ற தனியார் மருத்துவமனையில் தான் இந்த...
உலகம்

இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்த இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான்…

naveen santhakumar
கொழும்பு:- இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பத்து டன் அத்தியாவசிய மருத்துவ பொருட்களை அனுப்பி வைத்ததற்காக பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா விமானம்...
உலகம்

கொரோனா நோயாளிகளுக்கென பிரத்யேக மெத்தையை வடிவமைத்த இலங்கை மாணவி……

naveen santhakumar
கொழும்பு:- கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கென பிரத்யேக மெத்தை ஒன்றை இலங்கையைச் சேர்ந்த மாணவி ஒருவர் வடிவமைத்துள்ளார். இலங்கையின் களுத்துறை-நகோடா தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தின் முதலாம் ஆண்டு பயின்று வரும் சந்தலி...