இந்தியா

192 மாணவர்களுக்கு கொரோனா தொற்று; அதிர்ச்சியில் அரசு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு மாணவனுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில், இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த 192 மாணவர்களுக்கு மற்றும் 72 ஆசிரியர்களுக்கும்

ALSO READ  பிரபல நடிகருக்கு கொரோனா...! 
கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

 இதனையடுத்து மலப்புர மாவட்ட சுகாதார ஆணையம், விழிப்புணர்வோடு இருக்கும்படி அம்மாவட்ட பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் கொரோனா தொற்று உறுதியானவர்கள், தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போது இச்சம்பவம் கேரள அரசுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வரலாற்றில் முதன்முறையாக இந்திய ரயில்வே நிகழ்த்திய மிகப்பெரிய சாதனை…

naveen santhakumar

திருப்பதி பக்தி டிவிக்கு சென்னை தொழிலதிபர் ரூ. 2.10 கோடி நன்கொடை… 

naveen santhakumar

இந்த நாட்ல இருந்து இந்தியா வந்துறாதிங்க.. மத்திய அரசு அட்வைஸ்

naveen santhakumar