இந்தியா

ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்கள் நெற்றி மற்றும் கைகளில் முத்திரை குத்திய ஜம்மு காஷ்மீர் போலீஸ்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜம்மு:-

கொரோனா பரவலை தடுக்கும்பொருட்டு நாடு தழுவிய ஊடரங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவுக்கு அடங்கமறுத்து அத்துமீறி அலட்சியமாக சாலைகளில் சுற்றித் திரிவோருக்கு பல நூதன தண்டனைகளை போலீசார் வழங்கி வருகின்றனர்.

இதைத் தவிர இவ்வாறு அலட்சியமாக திரிபவர்களை போலீசார் தங்கள் பாணியில் லத்தி அர்ச்சனை செய்து அனுப்புகிறார்கள்.

ALSO READ  ஆம்பளைங்க மட்டும் தான் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டுவீங்களா????பெண்களும் ஆம்பளைங்கள வீடியோ எடுத்து மிரட்டுவோம்:

இந்நிலையில் ஜம்மு போலீசர் சற்று வித்தியாசமாக ரன்பீர் சிங் புரா, பிஷ்னா உள்ளிட்ட நகர்களில் அத்தியாவசிய தேவையின்றி சாலையில் சென்றவர்களை எச்சரிக்கும்வகையில் அவர்களது கை மற்றும் நெற்றியில் கொரோனா ஊரடங்கை மீறியவர்கள் என்று அழியாத மை கொண்டு முத்திரை வைத்தனர்.

இந்த முத்திரை குறைந்தது 2 வாரத்துக்கு அழியாமல் இருக்கும்.

ALSO READ  கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் டிசம்பர் 2022க்குள் குடிநீர் வசதி- ஹரியானா...

இதேபோல் ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் சுற்றிய இளைஞர்களை பிடித்த போலீசார் அவர்கள் கையில் சுயநலவாதி மற்றும் பெற்றவர்கள் என்று எழுதிய பதாகைகளை கையில் பிடித்து நிற்க சொல்லி தண்டனை கொடுத்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டாடா மோட்டார்ஸ் நிறுவனதின் புதிய கார் அறிமுகம்

Admin

இலவச பேருந்துகள் மின்சார பேருந்துகளாக மாற்றம்!

Shanthi

பழிவாங்க பல கிமீ பயணம் செய்து வந்த குரங்கு – ஒரு திகில் ஸ்டோரி !

News Editor