இந்தியா

100 வது நாளை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம் ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய அரசு கொண்டுவந்துள்ள  வேளாண்  சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே 11 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அணைத்து  பேச்ச வார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தன.  

ALSO READ  நக்சலைட்டுகளுக்கு திருமணம் செய்து வைத்த போலீஸ் !

அதனையடுத்து குடியரசு தினத்தன்று நடந்த ட்ராக்டர் பேரணியில் விவசாயிகளும் போலீசார்களுக்கு இடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் ஒரு விவசாயி உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர். பல வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

அதனால் கோபம் அடைந்த விவசாயிகளை தங்களின் போராட்டங்களை மேலும் வலிமை படுத்திவருகின்றனர். மேலும் அருகில் உள்ள மற்ற மாநிலங்களில் இருந்து விவசாயிகளை டெல்லி நோக்கி அழைத்து வர பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் போராட்டத்தின் எதிரொலியாக டெல்லி எல்லைகள் மூடப்பட்டன. இந்நிலையில் தொடர்ந்து 100-வது நாளாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்…

Shobika

இந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா தொற்று !

News Editor