இந்தியா

இஸ்ரேலிய நிறுவனத்தின் உதவியோடு அமைச்சர்களை உளவு பார்த்தாரா மோடி?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புது டெல்லி:

இஸ்ரேலிய நிறுவனத்தை கொண்டு பிரதமர் மோடியின் அமைச்சரவை சகாக்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி, பத்திரிகையாளர்கள், தன்னார்வலர்கள் என இந்தியர்கள் 300 பேர் உளவுபார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Massive data leak reveals Israeli NSO Group's spyware used to target  activists, journalists, and political leaders globally | Amnesty  International

இஸ்ரேலை சேர்ந்த NSO நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உலகம் முழுவதும் உளவுபார்க்கப்பட்டவர்கள் பட்டியலை 17 சர்வதேச ஊடகங்களும், பாரிஸை சேர்ந்த கிரிட்டன் சோரிஸ் தொண்டு நிறுவனம், அம்னிஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன.

ALSO READ  அக்டோபரில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை - வாட்ஸ்அப் தகவல் உண்மையா?
Snoop List Has 40 Indian Journalists, Forensic Tests Confirm Presence of Pegasus Spyware on Some

பெகாஸஸ் ஸ்பைவேர் வெளியிட்டுள்ள பட்டியலில் இருந்த ஒன்றிய அமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட பல முக்கிய நபர்களின் பெயர் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் பெகாஸஸ் உளவு திட்டம் குறித்து வெளியாகியுள்ள நிலையில் ஒன்றிய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவில் நிகழ்ந்தது போல ராஜஸ்தானில் ‘மாஸ்க்’ அணியாததால், கழுத்தை முட்டியால் அழுத்திய போலீஸ்!

naveen santhakumar

ரயில்வே ஸ்டேஷனில் தோப்புக்கரணம் போட்டால் இதெல்லாம் சும்மா கிடைக்குமா ???

naveen santhakumar

உத்திரபிரதேசத்தில் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம்…!

News Editor