இந்தியா

நகர்புற ஏழைகள், குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு மலிவு விலையில் வீடுகள்: உலக வங்கியுடன், மத்திய, மாநில அரசுகள் ஒப்பந்தம்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

குறைந்த வருவாய்ப் பிரிவினர் மலிவு விலையில் வீடுகளை பெறும் வகையில், உலக வங்கியுடன் மத்திய, மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. 

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சுமார் ஆயிரத்து 500 கோடி மற்றும் 370 கோடி மதிப்பில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் மலிவு விலை வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் மூலம் மலிவு விலைவீடுகள் கட்டுவதை ஊக்குவிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. 

ALSO READ  இந்திய வீராங்கனை டுட்டி சந்த் கனவு பொய்த்தது :

இந்திய அரசின் சார்பில் மத்திய நிதி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சமீர் குமார் காரே, உலக வங்கியின் சார்பில் நாட்டு இயக்குநர் (இந்தியா) ஜுனைத் கமால் அகமத் ஆகியோர் இந்த கடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். தமிழ்நாடு மாநில அரசின் முதன்மை இருப்பிட ஆணையர் ஹிதேஷ் குமார் எஸ். மக்வானா கையெழுத்திட்டனர்.

இதன் மூலம் நகர்புற ஏழைகளுக்கு வீட்டு வசதி கிடைக்கும் என உலக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒலிம்பிக் சீசனை சாதனையுடன் தொடங்கிய நீரஜ் சோப்ரா!

Shanthi

மனைவியின் உடல், தனக்கே சொந்தம் என கணவன் நம்புவதவே மணவாழ்க்கையில் பாலியல் வன்புணர்வு நடக்கிறது -கேரள உயர்நீதிமன்றம்

News Editor

Mostbet Azerbaycan yükle mobil proqramın

Shobika