இந்தியா

பிளஸ் 2 மார்க் அறிவிப்பு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இமாச்சலப் பிரதேசத்தில் 10, 11 (ம) 12ம் வகுப்பு இடைநிலைத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

HPBOSE 12th Result Date and Time: Himachal Pradesh Class 12 results to be  declared tomorrow, details here - Hindustan Times

மாநிலத்தில் மொத்தம் 1.3 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 92.77 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், குலு-வை சேர்ந்த புஷ்பேந்திரா என்ற மாணவிக்கு 500க்கு 500 மதிப்பெண்கள் வழங்கியுள்ளது கல்வி வாரியம். இதன் மூலம் புஷ்பேந்திரா மாநிலத்திலேயே முதலாவதாக வந்துள்ளார்.


Share
ALSO READ  மலேஷியா போன்ற சிறிய நாட்டால் இந்தியாவுக்கு பதிலடி தர இயலாது - மகாதீர் முகமது
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தடுப்பூசி போடுங்கள்… 20 இலவச அரிசி பெருங்கள்- அதிரடி அறிவிப்பு..!

naveen santhakumar

15 ஆண்டு பழைய வாகனங்கள் இயக்க ஏப்ரல் 2022 முதல் தடை

News Editor

எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம்-சீனாவிற்கு இந்தியா கடும் கண்டனம்….

naveen santhakumar